2021 ஜனவரி மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் நாட்டின் பொறுப்புக்கூறல் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய முக்கிய ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஊழலுடன் தொடர்புடைய சம்பவங்களின் ஓர் சுருக்கமான பதிப்பே இவ் இணைய வெளியீடாகும். இவை இடம்பெற்ற கால அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.