கருத்துக்களை வெளியிடும் உரிமையை மீறல் – எதிர்ப்பாளர்களை அடக்குதல்
விபரங்கள் மக்கள் எழுச்சிக்கு பதிலளிக்கும் வகையில், 2022 இல் இலங்கை அரசாங்கம், எதிர்ப்புக்களைக் கலைக்க பொலிஸுக்கும் இராணுவத்திற்கும் அதிக அதிகாரங்களை, அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகள் மூலம் வழங்கியது.