எயார்பஸ் (Airbus) நிறுவனத்திடம் – ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தால் இழப்பீடு கோரப்பட்டது
இழப்பு: இலஞ்சம் வழங்கியதன் காரணமாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனமானது எயார்பஸ் SE நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது, பின்னர் ஒப்பந்தத்தை இரத்து செய்வதற்காக 116 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் 23 பில்லியன் ரூபா) செலுத்த நேரிட்டது. இழப்பானது சுமார் 116 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (23 பில்லியன் ரூபா) ஆகும். [i][ii] விளக்கம்: 2013 ஆம் ஆண்டு 10 aircrafts விமானங்களை கொள்வனவு செய்வதில் செல்வாக்கு செலுத்துமாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று […]Read More